பதினெட்டு சித்தர்கலுள் ஒருவர் பல வருடங்களுக்கு முன்பு ஊரக்குடியில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.
அவர் வாழ்ந்த காலத்தில் தண்ணீர் வளம் மிகுந்து காணப்பட்டது .
ஒரு முறை சித்தர் தாகமிகுதியால் கேட்டதற்கு யாரும் தண்ணீர் தராததால் கோபமடைந்து சித்தர் அவ்வூரை விட்டு சென்றுவிட்டார்.
செல்வதற்கு முன்பாக அவர் ஒரு சாபமிட்டு சென்றார் அது என்னவென்றால்
' தண்ணீர் பஞ்சத்தால் அழியும் ' அதனால் கிராமத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது , கிணற்றில் ஊற்று ஊறினால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது அதனால் இந்த கிராமம் ஊரக்குடி என்ற பெயர்பெற்றது என்று மூதாதையர்களால் சொல்லப்படுகிறது .

No comments:
Post a Comment