ABOUT URAKUDI

URAKUDI
   
  அழகிய கிராமம் ஆம் ஊரக்குடி . இந்த கிராமம் ஆனது  மரம் , செடி , கொடிகளை கொண்டது. இந்த அழகிய இயற்கையை கொண்டது மட்டும் அல்ல அழகிய மனிதர்களையும், அவர்களில் உள்ள தாராள மனமும் எம் ஊருக்கு உள்ள சிறப்பு.


ரோஜா செடியில் மலர் மலர்ந்து. அந்த மலரை பெண் தலையில் சூடுவது போன்று.  எங்கள் ஊரில் உள்ள குழந்தைகளின் மனதில் உதவுகின்ற ரோஜா பூக்க அவர்கள் அனைவரும் சூடி மகிழ்வார்கள்.



அந்த ரோஜாவில் பூக்கும் பூ அனைத்தும் சூடுவதில்லை. சில பூ கீழே விழுந்து மண்ணுக்கு உரத்தை சேர்கின்றது.  அதை போன்றே சில மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். சிலர் அந்த பள்ளியை தவிர்த்து கூலி  தொழில் செல்கிறார்கள் .... 

No comments:

Post a Comment